122 வயதிலும் தளராத உழைப்பு-அசத்தும் மிட்டாய் தாத்தா முகமது அபுசாலி சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளிவிட்டு உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் ஒரு உன்னத மனிதர்தான் இந்த மிட்டாய் தாத்தா...