கிருஷ்ணகிரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில், ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு சுமார் 2 டன் மாம்பழங்களால் அம்மனுக்கும் கோயில் வளாகத்திற்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.