Gobi | ஊரே அதிர... மாட்டுவண்டிகளில் அணிவகுத்த தாய்மாமன் சீர்
ஊரே அதிர... மாட்டுவண்டிகளில் அணிவகுத்த தாய்மாமன் சீர்
ஊரே அதிர... மாட்டுவண்டிகளில் அணிவகுத்த தாய்மாமன் சீர் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பூப்புனித நீராட்டு விழாவில், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் தாய்மாமன் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, பழங்கள், இனிப்புகள், பட்டு ஆடைகள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வெகு விமரிசையாக கொண்டு செல்லப்பட்டன.
