கோவா நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம். தாய்லாந்தில் கைதான கோவா நைட் கிளப் உரிமையாளர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.