வீடியோ எட்றா.. நீ எட்றா" கடையை சூறையாடிய தாய்,மகள் - "அக்கா வேணாம் க்கா" கதறும் கடைக்காரர்
குளித்தலையில் பூஜை கடையை சூறையாடிய தாய் மற்றும் மகள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடம்பர் கோவில் தெருவில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்யும் கடையை அடித்து நொறுக்கிய தாய், மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story