Breaking | Gnanasekaran | "ஏமாற்ற 'சார்' என சொன்ன ஞானசேகரன்" - தீர்ப்பு விவரத்தில் வெளியான தகவல்
/"பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்ற 'சார்' என சொன்ன ஞானசேகரன்"/"பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில் தான் 'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தி உள்ளார்"/அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிபதி ராஜலட்சுமி வழங்கிய தீர்ப்பு விவரத்தில் தகவல்/"தான் பல்கலை. ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசை திருப்பவும், மிரட்டவும் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்"/"அறிவியல் பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது"/"வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்று கொள்கிறது"/"பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது"
Next Story
