தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க அறிவுறுத்தல் - சம்பத்

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் என தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com