``அனுமதி கொடுங்க..’’ கும்மிடிப்பூண்டி வழக்கில் கோர்ட்டுக்கு சென்ற போலீஸ்
Gummidipoondi Rape Case | ``அனுமதி கொடுங்க..’’ கும்மிடிப்பூண்டி வழக்கில் கோர்ட்டுக்கு சென்ற போலீஸ்
சிறுமி பாலியல் வன்கொடுமை - கைதானவரை காவலில் விசாரிக்க மனு.
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - கைதானவரை காவலில் விசாரிக்க மனு. திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு அளித்த ஆரம்பாக்கம் போலீசார். சம்பவம் தொடர்பாக அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கைது. திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியிடம் மனு அளித்த போலீசார்
Next Story
