ஏரியில் குளிக்க சென்ற சிறுமிகள் - சடலமாக மீட்ட அக்கம்பக்கத்தினர்.. அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசார் கிராமத்தை சேர்ந்த 10 சிறுமிகள் அதே பகுதியில் உள்ள சித்தேரியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கிய நிலையில், சக சிறுமிகள் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய சிறுமிகளை சடலமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்