வீட்டுக்குள்ளேயே உறங்கிய சிறுமி - மாயமானதாக 7 மணி நேரம் தேடிய போலீஸ். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே 8 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவர் வீட்டுக்குள்ளே இருந்தது தெரியவந்துள்ளது.