காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை - தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காவல்நிலையம் அருகே இளம் பெண் ஒருவர், வெட்டிக் கொல்லப்பட்டார்
காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை - தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், போலீஸ் நிலையம் அருகிலேயே, சுகுணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டார். தலைமறைவாக இருக்கும் சுரேந்தரை பிடிக்க, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com