#BREAKING || தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமி - பள்ளிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி - பள்ளிக்கு சீல்/மதுரை கே.கே.நகரில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம்/சம்பந்தப்பட்ட தனியார் மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு/மதுரை கோட்டாட்சியர் ஷாலினி பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில் சீல் வைப்பு
Next Story
