Girl Dance | 19 வயசு.. கல்யாணமான புதுசு.. ஆனந்தத்தில் துள்ளும் தருணம் பாசக்கயிறு வீசிய `காலன்’..

x

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் உள்ள பலாசி கிராமத்தில் உள்ள சிங்காஜி கோயிலில், 19 வயதாகும் சோணம் என்ற பெண், தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். 19 வயதாகும் சோணமுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே திருமணமான நிலையில், இளம் வயதிலேயே அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்