Girl | 10 நாளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சென்னை மாணவி.. தந்தைக்கு தகவல் கொடுத்த பின் தப்பி ஓட்டம்
Girl | 10 நாளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சென்னை மாணவி.. தந்தைக்கு தகவல் கொடுத்த பின் தப்பி ஓட்டம்
சென்னையில் காணாமல் போனதாக புகார் அளிக்க அளிக்கப்பட்ட மாணவி ஓசூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த நிலையில், போலீசார் மீட்டு பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்... ஆனால், மாணவி காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story