Girivalam | Tiruvannamalai | 2 நாட்களில் 35 லட்சம் பேர் கிரிவலம்.. தி.மலையில் பக்தர்கள் வெள்ளம்

Girivalam | Tiruvannamalai | 2 நாட்களில் 35 லட்சம் பேர் கிரிவலம்.. தி.மலையில் பக்தர்கள் வெள்ளம்

சித்ரா பௌர்ணமி - 2 நாட்களில் 35 லட்சம் பேர் கிரிவலம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com