Gingee Girl Missing | செஞ்சி சிறுமிக்காக.. ஹோமம் வளர்த்த காவலர் - ஷாக் கொடுத்த அதிகாரிகள்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமிக்காக.. ஹோமம் வளர்த்த காவலர் - ஷாக் கொடுத்த அதிகாரிகள்

Villupuram | Gingee Girl Missing | செஞ்சி சிறுமிக்காக.. போலீஸ் ஸ்டேஷனில் ஹோமம் வளர்த்த காவலர் - ஷாக் கொடுத்த உயர் அதிகாரிகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவை கண்டுபிடிக்க வேண்டி, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் நடத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

X