Gingee Child Missing | CBCID | செஞ்சி சிறுமி வழக்கு - கிளம்பிய பகீர் புகார்

செஞ்சி சிறுமி வழக்கு - கிளம்பிய பகீர் புகார்

Gingee Child Missing | CBCID | செஞ்சி சிறுமி வழக்கு - கிளம்பிய பகீர் புகார் #gingee #childmissing #cbcid #thanthitv செஞ்சி சிறுமி மாயமான வழக்கு - சிபிசிஐடி போலீசார் மீது சித்ரவதை புகார் செஞ்சி சிறுமி மாயமான வழக்கில், விசாரணை என்ற பெயரில் தங்களை சிபிசிஐடி போலீசார் அடித்துத் துன்புறுத்தியதாக 3 இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

X