Gingee Child Missing | செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஆலம்பூண்டி மக்களின் கோரிக்கைகள்

செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஆலம்பூண்டி மக்களின் கோரிக்கைகள்

Gingee Child Missing | செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஆலம்பூண்டி மக்களின் கோரிக்கைகள் #Gingee #Gingeegirl #crime #police #Viluppuram #CBCID #ThanthiTV விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி திடீரென மாயமான சம்பவம் தொடர்பாக, அச்சிறுமி குறித்த தகவல்களையும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள பேட்டிகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com