RN Ravi | ஆட்டோ ஓட்டுநர் அமலாவுக்கு ஆளுநர் கொடுத்த `பரிசு’ - குழந்தைபோல் குழந்தைகளுடன் உற்சாகம்

x

பெண்ணுக்கு ஆட்டோ பரிசளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆட்டோ பரிசளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மகளிர் தினத்தின் போது உழைக்கும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக ஆளுநர் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பெண் ஆளுமைகளும், தொழில்முனைவோர்களும் கலந்து கொண்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அமலாவும் பங்கேற்றார். இந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஆட்டோ ஒன்றை ஆளுநர். ஆர்.என்.ரவி. பரிசளித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்