#JUSTIN || தலைகீழாக சுற்றும் ராட்சத ராட்டினம்.. தவறி கீழே விழுந்த பெண்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

x

ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த பெண் - 4 பேர் மீது வழக்கு/விருதுநகரில் பொருட்காட்சி ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்த சம்பவம்/ராட்டின உரிமையாளர், மேலாளர், மேற்பார்வையாளர், ராட்டின ஆப்ரேட்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு/ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண், கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி/சம்பவம் குறித்து கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பழனி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்