Valparai | உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்.. வால்பாறையில் 14 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்.. வால்பாறையில் 14 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

Valparai | உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்.. வால்பாறையில் 14 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

#Coimbatore #Valparai #Rockslide

கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்த நிலையில் 14 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com