Ghibli போட்டோ போட்டு ஜாலி பண்றீங்களா.. அப்ப சோலி முடிஞ்சு.. உங்கள் அடையாளங்கள் திருடப்படலாம்!!

x

ஜிப்லி appல உங்க pics எல்லாம் போட்டு எடிட் பண்ணி பாத்து, ஜாலியா இருந்துச்சா? இப்போ இதுல தான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. ஜிப்லிய நாம use பன்னல.. நம்மள தான் ஜிப்லி use பண்ணுது. அதோட AI ட்ரைனிங்க்கு தேவைப்படுற தகவல்களை தான் நாம வாரி வாரி வழங்கிற்று இருக்கோம்னு விஷயம் தெரிஞ்சவங்க எச்சரிக்குறாங்க. தகவல் திருட்டு, அடையாள திருட்டெல்லாம் இன்னும் சுலபமாக வாய்ப்பு இருக்குனும் எச்சரிக்குறாங்க.


Next Story

மேலும் செய்திகள்