பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை/திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன பொது மேலாளர் சண்முகம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை/நேற்று பணிக்கு வந்தவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பெல் அலுவலகத்தில் புகார்/உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த பொது மேலாளரின் அறையை உடைத்து பார்த்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிந்தது/சண்முகத்தின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை
Next Story
