"நரகத்தின் வாசல் திறக்கப்படும்" - மீண்டும் வெடிக்கும் போர்... பதற்றத்தில் உலகம்
காசால நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல் ஒரு சின்ன தொடக்கம் தான்னு, ஹமாஸ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிச்சுருக்காரு. முழுக்க முழுக்க இந்த போருக்கு ஹமாஸ் தான் பொறுப்புன்னு சொல்லிருக்க அவரு, தாக்குதலுக்கு இடையில தான் பேச்சுவார்த்தை தொடரும்னு சொல்லிட்டாரு. அதேநேரம், பிணைக்கைதிகள விடுவிக்கலன்னா, ஹமாஸ்க்கு நரகத்தோட கதவு திறக்கப்படும், அங்க இஸ்ரேல் வீரர்கள் அவங்களுக்காக காத்துட்டு இருப்பாங்கன்னு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சொல்லிருக்காரு.
Next Story
