கடந்த 23 ஆண்டுகளாக பாஜகவில் இருப்பதாக நடிகை கவுதமி தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை நடிகர் ரஜினியும், கமலின் மக்கள் நீதி மய்யமும் இணைந்து சந்திக்க இருப்பதாக வெளியாகும் தகவல் தொடர்பாக நமது நிருபர் எழுப்பிய கேள்விக்கு, நடக்கும்போது பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.