Gas Shortage | கேஸ் தட்டுப்பாட்டால் தாறுமாறாக ஏறிய விலை குறையுமா?

சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கிய பின் கடைகளில் உயர்த்தப்பட்ட உணவு பொருட்களின் விலை குறைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் வணிகர்களுக்கு ஆதரவான அறிவிப்புகளை வெளியிடும் கட்சிக்கே தங்களது ஆதரவை வழங்குவோம் என்றும் கூறினார்...

X

Thanthi TV
www.thanthitv.com