பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவு - அசம்பாவிதத்தில் படுகாயம்.. வலியில் துடிக்கும் சோகம்
விருத்தாச்சலம் அருகே செம்பளாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு கூட்டத்தில் இருந்த சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து இதில் சத்துணவு அமைப்பாளர் உதவியாளர் உதவியாளரின் மகன் தீ தீக்காயம் ஏற்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Next Story
