சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது

ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 285 ரூபாய் உயர்வு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 75 ரூபாய் உயர்வு

தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1831.50 ரூபாய்க்கு விற்பனை

விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

X