திருச்செந்தூர் முருகனுக்காக லட்சக்கணக்கான மதிப்பில் பிஸ்தா, முந்திரி, பாதாம் மாலைகள்
திருச்செந்தூர் முருகனுக்காக லட்சக்கணக்கான மதிப்பில் பிஸ்தா, முந்திரி, பாதாம் மாலைகள்
திண்டுக்கல் நிலக்கோட்டை மலர் சந்தையில், 12 லட்ச ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாய் தயாரான ட்ரை புரூட் மாலைகள் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கிற்காக அனுப்பப்பட உள்ளன..
Next Story