மருத்துவமனைக்குப் பின்னால் எரிக்கப்படும் குப்பைகள் | அவதியுறும் நோயாளிகள்
அரசு மருத்துவமனைக்குப் பின்னால் எரிக்கப்படும் குப்பைகள்
சிவகங்கை அரசு மருத்துவமனைக்குப் பின்னால் எரிக்கப்படும் குப்பைகள்/நோயாளிகள், அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்பு/அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக புகார்/தேசிய நெடுஞ்சாலை ஒட்டி இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு/குப்பைகளை கொட்டி எரிப்பதை நகராட்சி நிர்வாகம் கைவிட கோரிக்கை/கூடுதல் ஊழியர்களை நியமித்தால் பிரச்சினைக்கு தீர்வு - மக்கள் கருத்து
Next Story
