பைக்கை மிதித்து சேதப்படுத்திய கஞ்சா கைகள் - சென்னை காவல்துறையை டேக் செய்து பரவிய வீடியோ

x

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் ஞாயிறு அன்று இரவு இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ பதிவிட்டு, நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறையை டேக் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்