தஞ்சையில் பொங்கிய கங்கை நீர்.. நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்
தஞ்சாவூர் திருவிசைநல்லூரில் ஸ்ரீதர் ஐயாவாள் மடத்தில் கார்த்திகை மாத அமாவாசை ஒட்டி புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள கிணற்றில் கார்த்திகை அமாவாசையில் கங்கை நீர் பொங்குவதாக நம்பப்படுகிறது. இதனால் கங்கையில் நீராடுவதாக எண்ணி ஏராளமான பக்தர்கள் இங்கு புனித நீராடி சென்றனர்.
Next Story
