கிட்னி மட்டுமல்ல..கல்லீரலையும் உருவிய கும்பல் - பதறவைக்கும் பள்ளிபாளையம்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கிட்னி விவகாரமே பெரும் பூதாகரத்தை கிளப்பிய நிலையில் அடுத்ததாக கல்லீரலும் சட்டவிரோதமாக விற்பனைக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story
