100 ஜோடி புறாவை கடத்திய கும்பல் - இலங்கை கடற்படையினரால் கைது

x

ராமேஸ்வரத்திலிருந்து 100 ஜோடி புறாவை கடத்தி சென்றவர்கள்,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மன்னார் கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த பைபர் படகை சோதனை செய்தனர்.இதில் 100 ஜோடி புறா, இரண்டு ராஜபாளையத்து நாய்,எறும்புத்தின்னி,பீடி இலை உள்ளிட்டவற்றை ராமேஸ்வரத்திலிருந்து கடத்தியது தெரிய வந்தது..இதையடுத்து படகிலிருந்த மூவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்