ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...

ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி 10 லட்சம் ரூபாய் கொள்ளை...
ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...
Published on
​சென்னை மதுரவாயலில் கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மதுரவாயல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com