பெட்ரோல் பங்கில் பணம் கேட்ட ஊழியரை எட்டி உதைத்து ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.