Chennai | மாணவியை கிண்டல் செய்த கும்பல்.. தட்டிக்கேட்ட தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்தே கொன்ற கொடூரம்
மாணவியை கிண்டல் செய்த கும்பல்.. தட்டிக்கேட்ட தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்தே கொன்ற கொடூரம்
மாணவியை கிண்டல் செய்த கும்பல்.. தட்டிக்கேட்ட தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்தே கொன்ற கொடூரம்
திருவொற்றியூரில் தம்பிக்கு பதில் அண்ணனை கொலை செய்த கும்பல் சென்னை திருவொற்றியூர் அருகே கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தம்பியை பழிவாங்கும் வகையில், அவரது அண்ணனை தாக்கிய சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.
#death #chennai #crime #police #thanthitv