சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கைவைத்த கேங் - வெளியான அதிர்ச்சி காட்சி
சென்னை அடையாறு இந்திரா நகரில் அடுத்தடுத்து ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story
