#JUSTIN || போலீஸ் என கூறி வியாபாரிகளிடம் ரூ.25 லட்சத்தை சுருட்டிய கும்பல் - அதிர்ச்சி பின்னணி
போலீஸ் போர்வையில் ரூ.25 லட்சம் கொள்ளை - 4 பேர் கைது /கேரள சிறப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி ரயிலில் வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் கொள்ளை - 4 பேர் கொண்ட கும்பல் கைது /மலப்புரத்தைச் சேர்ந்த அபூபக்கர், பத்ரூதின் ஆகியோர் கோவையில் நகைகளை விற்றுவிட்டு கேரளா திரும்பிக் கொண்டிருந்தனர்/போத்தனூர் - மலப்புரம் ரயிலில் பயணித்தபோது, கேரளா போலீஸ் என கூறிய 5 பேர் வியாபாரிகளை வாளையாறு ரயில் நிலையத்தில் இறக்கினர்/வியாபாரிகளை காரில் அழைத்துச் சென்ற 5 பேரும், நடுவழியில் இறக்கிவிட்டு, ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்/கொள்ளை சம்பவம் தொடர்பாக வாளையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை/வியாபாரிகளிடம் இருந்து கொள்ளையடித்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Next Story
