பாரில் வைத்து கூலித் தொழிலாளியை துடிதுடிக்க வெட்டிய கும்பல் -தூத்துக்குடியில் பயங்கரம்

டாஸ்மாக் பாரில் மோதல் - கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அருகே பெருமாள்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. கூலித்தொழிலாளியான இவர் கடந்த 30ம் தேதி மாலை, பேய்க்குளத்தில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் ஏற்பட்டு வாக்குவாதத்தில் அங்கிருந்தவர்கள் அஇவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com