Ariyalur | மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் போலீஸையே சரமாரியாக தாக்கிய கும்பல் - நள்ளிரவில் பரபரப்பு

மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் போலீஸையே சரமாரியாக தாக்கிய கும்பல் - நள்ளிரவில் பரபரப்பு

Ariyalur | மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் போலீஸையே சரமாரியாக தாக்கிய கும்பல் - நள்ளிரவில் பரபரப்பு

#ariyalur #police #attack

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நள்ளிரவில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட காவலர்கள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X