நொடி பொழுதில் சைட் லாக்கை உடைத்து பைக்கை திருடிய கும்பல்.. பரபரப்பு சிசிடிவி காட்சி
சைட் லாக்கை உடைத்து நள்ளிரவில் பைக்கை திருடிய கும்பல்
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பைக்கை நள்ளிரவில் 3 இளைஞர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
