Ganesh Chaturthi | Pudukkottai | நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. இந்த வருசம் இதான் டிரெண்டாம்..!

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. இந்த வருசம் இதான்

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. இந்த வருசம் இதான் டிரெண்டாம்..!

புதுக்கோட்டையில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால், உள்ளூர் கலைஞர்கள் முதல் வடமாநிலத் தொழிலாளர்கள் வரை அனைவரும் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com