Gandhi Kannadi Movie Celebration | காந்தி கண்ணாடி பட வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

x

KPY பாலா நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். ஷெரீஃப் இயக்கிய இப்படத்தில், நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்து

செப்டம்பர் 5 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவமான சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைவரும் தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்