Gana Vinoth Viral Video | BB-யை விட்டு வெளியில் வந்ததும் கானா வினோத்துக்கு செம சர்ப்ரைஸ்

x

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கானா வினோத்திற்கு, சென்னை ராயபுரத்தில் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், பணப்பெட்டியை எடுத்துகொண்டு தானாகவே நிகழ்ச்சியில் இருந்து கானா வினோத் வெளியேறினார். இந்நிலையில் வீடு திரும்பிய அவரை, அப்பகுதியினர் உற்சாகமாக வரவேற்றும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்