"எந்த உதவியும் யாரும் செய்யவில்லை" - பொதுமக்கள் புகார்

உணவு கிடைக்கவில்லை - பொதுமக்கள் புகார்
"எந்த உதவியும் யாரும் செய்யவில்லை" - பொதுமக்கள் புகார்
Published on

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு இல்லாமல் பரிதவிக்கும் அவல நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட குப்பைக்காடு, செட்டிக்குளம், பனையர்காடு, சின்னபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த

மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு உணவு இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டதால், தனது வீட்டில் இருந்து அரிசியை கொண்டு வந்து சமைத்து போடுவதாக, முகாமில் தங்கியுள்ள வயதான பெண் ஒருவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com