ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார்.
ஆளுநர், ஒரு மாத சம்பளம் நிவாரண நிதி...
Published on
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார். ஆளுநரின் ஒரு மாத ஊதியம் மூன்றரை லட்சம் ரூபாயாகும்.
X

Thanthi TV
www.thanthitv.com