கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார்நிலையில் இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடன் செய்தியாளர் தேவநாதன் நடத்திய கலந்துரையாடல்.