கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரம் : 2 மாதமாகியும் அகற்றவில்லை என புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரம் : 2 மாதமாகியும் அகற்றவில்லை என புகார்
Published on
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு கட்டடத்தின் மேல் 2 மாதமாக அந்த மரம் விழுந்து கிடப்பதாக குற்றம்சாட்டும் கர்ப்பிணி பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com