கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ரூ.42 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது.
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ரூ.42 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்
Published on
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தலை ஞாயிறு பகுதி மக்களுக்கு 54 வீடுகள் கட்டுவதற்கான முதற்கட்ட நிதி வழங்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குனர் மோய்த்ரா, 42 லட்சம் ரூபாயை சமூகசேவகி, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனிடம் வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com